ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE: நவம்பர் முதல் வாரத்திற்கான ராசிபலன்... - கும்பம்

WEEKLY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான (நவம்பர் 6 - 12) வார ராசிபலன்களை காண்போம்.

வார ராசிபலன்
வார ராசிபலன்
author img

By

Published : Nov 7, 2022, 7:19 AM IST

மேஷம்: உங்களுக்கு இந்த வாரம் சிறந்த வாரமாக அமையும். நீங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிட விரும்புவீர்கள். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதலிப்பவர்கள் தங்கள் காதலியிடம் காதலை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகரிக்கும்.

வார ஆரம்பத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் பிறருக்கு செய்யும் நன்மையினால் மன திருப்தி அடைவீர்கள். இந்த வாரம் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்பவர்கள் வேலையில் சிறந்து விளங்கினால், பதவி உயர்வு பெறலாம். பதவி உயர்வு பெறுவது உங்கள் செயல்திறனை அதிகரிக்கும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல பலன்களைப் பெறலாம். உடல் நலத்தில் அக்கறை தேவை. ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

ரிஷபம்: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் வாரமாக அமையும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். நிர்வாகத்திடம் இருந்து புதிய வசதிகளைப் பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கலாம். பணத்தை முதலீடு செய்யும் போது கொஞ்சம் கவனமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்திருந்தால், அதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகரிக்கும் என்பதால் பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும்.

இந்த வாரம் மாணவர்களுக்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமாக இருப்பீர்கள். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

மிதுனம்: உங்களுக்கு சிறப்பான வாரமாக அமையும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதலிப்பவர்கள் ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிட விரும்புவார்கள். நீங்கள் ஒன்றாக சேர்ந்து தொலைவில் பயணம் செய்வீர்கள். வேலை செய்பவர்கள், வேலையில் வெற்றியைப் பெறுவீர்கள்.

வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்பவர்கள் வேலையில் நல்ல பலன்களைப் பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் ஒரு சொத்து வாங்க ஒப்பந்தம் செய்யலாம். வருமானம் அதிகரிக்கும். செலவுகள் குறையலாம். இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். மாணவர்கள் இப்போது படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

கடகம்: உங்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்கள் உறவை முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சி செய்யலாம். காதலிப்பவர்களுக்கு திருமண வாழ்க்கை கைகூடும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கலாம். குடும்பத்திலுள்ளவர்களின் உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும்.

நீண்ட தூரம் பயணம் செல்வீர்கள். இந்தப் பயணம் உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தருவது மட்டுமல்லாமல், வாழ்க்கையில் புதுமையை ஏற்படுத்தும். வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் வேலையில் நேர்மையாக இருப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேறுவீர்கள்.

வேலை சம்பந்தமாக பயணம் மேற்கொள்வீர்கள். இந்த பயணம் சில புதிய நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த உதவும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். உயர்கல்வியில் படிக்கும் மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். வார முழுவதும் பயணத்திற்கு சிறந்தது.

சிம்மம்: உங்களுக்கு மிதமான பலன் தரும் வாரமாக அமையும். உங்கள் நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். வாரத் தொடக்கத்தில் எந்த ஒரு பெரிய வேலையையும் கையில் எடுக்க வேண்டாம். இல்லையெனில், நீங்கள் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும்.

செலவுகள் அதிகரிக்கும். வருமானம் சாதாரணமாக இருக்கும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் முன்னேற்றம் அடைவதன் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். அதனால் கவனமாக படிக்க வேண்டும். உடல்நிலை நன்றாக இருக்கும். நல்ல ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

கன்னி: உங்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக அமையும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு திருமண வாழ்க்கை கைக்கூடும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் திருப்தியாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கை துணைக்காக நிறைய செய்ய விரும்பலாம். குடும்ப உறுப்பினர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரம் சம்பந்தமாக நீண்ட தூர பயணத்தை மேற்கொள்வீர்கள். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்வீர்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

துலாம்: உங்களுக்கு பொதுவாக பயனுள்ள வாரமாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யலாம். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் நிதி நிலைமையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். திட்டமிட்டு செயல்பட வேண்டும். சிறு சிறு செலவுகளும் ஏற்படக்கூடும்.

வழிபாடுகளில் பங்கேற்பதன் மூலம், திருப்தியையும் மன அமைதியையும் பெறுவீர்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நீங்கள் கடினமாக உழைத்தால் வேலையில் முன்னேறலாம். அதனால் நல்ல பலனை அடைவீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதிகமாக வறுத்த உணவை தவிர்க்கவும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

விருச்சிகம்: உங்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கும். காதலிப்பவர்கள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் காதலியுடன் ஒரு அழகான இடத்திற்கு சென்று சாப்பிட விரும்பலாம். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கலாம். அவர்களின் வாழ்க்கையில் பதற்றம் குறையும். உங்கள் எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். வருமானம் வழக்கம் போல் இருக்கும். நிதி நிலைகளில் கவனம் செலுத்த வேண்டும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வேலையை சிறப்பாக செய்வதன் மூலம் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் முதலீடு செய்ய இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சில புதிய பாடங்களை கற்றுக்கொள்ளும் ஆசையும் இருக்கலாம். உடல்நிலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

தனுசு: உங்களுக்கு ஓரளவு பலன் தரும் வாரமாகும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டும். தாயுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனைவியின் விருப்பங்களை நிறைவேற்ற உதவலாம்.

வியாபாரிகளுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். கடினமாக உழைத்தால் நல்ல பலனை அடைவீர்கள். உங்கள் வேலையில் உறுதியாக இருக்க வேண்டும். பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம். உங்கள் நிர்வாகத்தின் விருப்பமானவராக மாறலாம்.

மாணவர்கள் இந்த வாரம் படிப்பில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். அதனால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு அட்டவணையை உருவாக்கி அதன் வழியாக படிக்க வேண்டும். உடல்நிலை நன்றாக இருக்கும். பருவகால மாற்றங்களில் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

மகரம்: உங்களுக்கு இந்த வாரம் சுமாரான பலன் தரும் வரமாகும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தம் குறையும். உங்கள் திருமண வாழ்க்கையை சுதந்திரமாக வாழலாம். காதலிப்பவர்கள் தங்கள் உறவில் ஏமாற்றம் அடையலாம். வேலை செய்பவர்கள் வேலையில் முயற்சி செய்தால் வெற்றியடையலாம். வேலைக்கு விண்ணப்பித்துருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்கள் வேலையில் முன்னேறுவீர்கள். அரசாங்கத்திடமிருந்து சில நன்மைகளை பெற வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் படித்தால் நல்ல முடிவுகளைப் பெறலாம். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

கும்பம்: உங்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். காதலிப்பவர்கள் தங்கள் உறவில் ஏற்படும் பதற்றத்தால் பாதிக்கப்படலாம். உங்கள் காதலியுடன் சிறு சிறு சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில் கவனமாக இருக்க வேண்டும்.

வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கலாம். செலவுகள் குறையும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் எதிரிகளும் நண்பர்களாக மாறலாம். முயற்சி செய்தால், உங்கள் வேலையில் வெற்றி பெறலாம். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். தொழிலதிபர்கள் தங்கள் வேலையை முன்னெடுத்துச் செல்வதில் வெற்றி பெறலாம்.

தொலைதூரப் பகுதிகளில் பணியாற்றுவதன் மூலம் நன்மைகளைப் பெறலாம். மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். வார முழுவதும் பயணத்திற்கு ஏற்றது.

மீனம்: இந்த வார ஆரம்பம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் மனதில் நல்ல எண்ணங்கள் வரக்கூடும். உங்கள் அனுபவத்தை வைத்து வாழ்க்கையின் எல்லா நேரத்திலும் சிறப்பாக செயல்பட முடியும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சரியான வாழ்க்கை துணையின் கடமையை நிறைவேற்றுவதன் மூலம் நீங்கள் குடும்பத்தை முன்னெடுத்துச் செல்லலாம்.

காதலிப்பவர்கள் நிம்மதியாக இருப்பீர்கள். உங்கள் அன்புக்குரியவர் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைச் செய்வார்கள். பணிபுரியும் இடத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். தொழிலதிபர்கள் தங்கள் பணியில் சில நிபுணர்களின் ஆலோசனை தேவைப்படலாம், இந்த நேரத்தில் நீங்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சட்ட விஷயங்களில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.

மாணவர்கள் அட்டவணையை உருவாக்கி அதன் வழியாக படிப்பதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாரம் இரண்டு நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.