உத்தரபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் பிகார் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதி மற்றும் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (டிச.8) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,
- கத்துவாலி (உ.பி) - மதன் பையா - ராஷ்டிரிய லோக் தளம் - முன்னிலை
- ராம்பூர் சதார் (உ.பி) - அசிம் ராஜா - சமாஜ்வாதி கட்சி - முன்னிலை
- மெயின்புரி நாடாளுமன்ற தொகுதி (உ.பி) - டிம்பிள் யாதவ் - சமாஜ்வாதி கட்சி - முன்னிலை
- பதம்பூர் (ஒடிசா) - பர்ஷா சிங் பரிஹா - பிஜு ஜனதா தளம் - முன்னிலை
- சர்தார் சாஹர் (ராஜஸ்தான்) - அணில்குமார் - காங்கிரஸ் - முன்னிலை
- குர்ஹானி (பிகார்) - கேதர் குப்தா - பாஜக - முன்னிலை
- பனுபிரதப்பூர் (சத்தீஸ்கர்) - சாவித்ரி மாண்டவி - காங்கிரஸ் - முன்னிலை
இதையும் படிங்க: Gujarat Election Result: நட்சத்திர வேட்பாளர்களின் நிலை!