ETV Bharat / bharat

விழுப்புரம் சாலையோர உணவகத்தில் உணவு உண்ட அமித் ஷா!

விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு சென்னை சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா சாலையோர உணவகத்தில் உணவு சாப்பிட்டார்.

Union Home Minister Amit Shah and MoS G Kishan Reddy had a meal at a roadside restaurant  Union Home Minister Amit Shah  MoS G Kishan Reddy  Amit Shah a meal at a roadside restaurant  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  சாலையோர உணவகத்தில் உணவு உண்ட அமித் ஷா  அமித் ஷா விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை  Amit Shah campaigning in Viluppuram
Amit Shah a meal at a roadside restaurant
author img

By

Published : Mar 1, 2021, 8:31 AM IST

Updated : Mar 1, 2021, 8:42 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்திவருகின்றன. இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தொகுதி பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ளார்.

முன்னதாக அவர், விழுப்புரத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டார். பின்னர் அவர் அங்கிருந்து சென்னை திரும்பினார். அப்போது, விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் மதிய உணவு உண்டனர். அவருடன் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் உணவு அருந்தினர்.

Union Home Minister Amit Shah and MoS G Kishan Reddy had a meal at a roadside restaurant  Union Home Minister Amit Shah  MoS G Kishan Reddy  Amit Shah a meal at a roadside restaurant  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  சாலையோர உணவகத்தில் உணவு உண்ட அமித் ஷா  அமித் ஷா விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை  Amit Shah campaigning in Viluppuram
வானதி சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள்

முன்னதாக தேர்தல் பரப்புரைக்காக வந்திருந்த ராகுல் காந்தி சாலையோர பேக்கரியில் தேநீர் அருந்தி, அங்கிருந்தவர்களிடம் உரையாடிச் சென்றார் என்பது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க: மொழிபெயர்ப்பில் சொதப்பிய ஹெச்.ராஜா - மேடையிலேயே எச்சரித்த அமித் ஷா!

Last Updated : Mar 1, 2021, 8:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.