ETV Bharat / bharat

Budget 2023: மத்திய பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் என்ன? - Central budget 2023

மத்திய பட்ஜெட் முக்கிய அப்டேட்
மத்திய பட்ஜெட் முக்கிய அப்டேட்
author img

By

Published : Feb 1, 2023, 9:35 AM IST

Updated : Feb 1, 2023, 2:27 PM IST

13:38 February 01

வருமான வரி உச்சவரம்பு மாற்றம்!

புதிய வருமான வரி திட்டத்தில் ஆண்டுக்கு 7 லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் இனி வருமான வரி செலுத்த தேவையில்லை

13:36 February 01

பழைய வருமான வரி திட்டத்தின் கீழ் வரி செலுத்துவோருக்கான அடுக்குகள்

0-3 லட்சம் - 0%

3- 6 லட்சம் - 5%

6- 9 லட்சம் - 10%

9-12 லட்சம் - 15%

12-15 லட்சம் - 20%

15 லட்சத்திற்கு மேல் - 30%

- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

13:01 February 01

செல்போன், டிவி விலை குறையும்

உள்நாட்டில் செல்போன் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக, செல்போன் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான சுங்கவரி குறைப்பு; இதனால் செல்போன் மற்றும் டிவி விலை குறையும் என கூறப்படுகிறது.

12:39 February 01

PAN Card அடையாள அட்டை!

அனைத்து டிஜிட்டல் பணிகளுக்கும், பொதுவான அடையாள அட்டையாக பான்(PAN CARD) கார்டு பயன்படுத்தலாம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

12:25 February 01

வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு

புதிய வரி விதிப்பு திட்டத்தின் கீழ் தனிநபர் வருவாய் உச்சவரம்பு 5 லட்சத்தில் இருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது - நிர்மலா சீதாராமன்

12:13 February 01

விவசாயிகள் கடன் இலக்கு உயர்வு!

கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன்வளத்துக்கு முன்னுரிமை அளித்து விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் - நிர்மலா சீதாராமன்

12:11 February 01

80 கோடி பேருக்கு இலவச உணவு தானியம்!

கரோனா பெருந்தொற்றின் போது 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்திய பெருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது - நிர்மலா சீதாராமன்

12:08 February 01

கர்நாடகாவுக்கு ரூ.5300 கோடி சிறப்பு நிதி

கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ரூ.5,300 கோடி அறிவிப்பு( அடுத்தாண்டு அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது)

11:58 February 01

ரயில்வே துறைக்கு ரூ.2.40 லட்சம் கோடி!

ரயில்வே துறைக்கு கடந்த ஆண்டை விட 9 மடங்கு கூடுதலாக ரூ.2.40 லட்சம் கோடி, உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி, நாடு முழுவதும் புதிதாக 50 உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றூம் பழங்குடியினருக்கு ஏகலைவா பள்ளிகளில் 38,000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிப்பு

11:42 February 01

தேசிய டிஜிட்டல் நூலகம்!

சிறுவர்கள், பெரியோருக்காக தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் -நிர்மலா சீதாராமன்

11:20 February 01

157 புதிய நர்சிங் கல்லூரி!

நாடு முழுவதும் 2015-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளுடன் 157 நர்சிங் கல்லூரி அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

11:15 February 01

11.4 கோடி விவசாயிகளுக்கு உதவி

11.4 கோடி விவசாயிகளுக்கு கிஷான் உதவித்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன்

11:14 February 01

9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்பு

உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன்

11:11 February 01

உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரம் 'இந்தியா'

இந்தியா ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளது; பொருளாதாரத்தில் 10 இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

11:05 February 01

2023 -24 பட்ஜெட் தாக்கல்!

நாடாளுமன்றத்தில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

11:02 February 01

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு!

இன்னும் சற்று நேரத்தில் ம்த்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 பைசா அதிகரித்து ஒரு டாலர் 81.76 ரூபாயாக உள்ளது.

10:56 February 01

கடைசி பட்ஜெட்!

பிரதமர் மோடி தலைமையிலான தற்போதையை அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். அடுத்தாண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

10:45 February 01

பிரதமர் மோடி நாடாளுமன்ற வருகை..

  • Delhi | Union Home Minister Amit Shah and Defence Minister Rajnath Singh arrive at the Parliament. A Union Cabinet meeting will be held here shortly. Following this, Union Finance Minister Nirmala Sitharaman will present the #UnionBudget2023 at the Parliament, at 11 am. pic.twitter.com/2YifN3a3Zf

    — ANI (@ANI) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நாடாளுமன்றம் வருகைத் தந்தனர்.

10:39 February 01

நாடாளுமன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு!

நாடாளுமன்றத்தில் எம்பிக்களுக்கு வழங்க பட்ஜெட் அறிக்கை கொண்டுவரப்பட்ட நிலையில் அதனை மோப்ப நாய்கள் கொண்டு சோதனை செய்யப்பட்டது

10:38 February 01

2023 -24 பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்

டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 2023 - 2024 நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது

10:11 February 01

நாடாளுமன்றம் வந்தடைந்தார் நிர்மலா சீதாராமன்

11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் குடியரசுத் தலைவரை சந்தித்த பிறகு நாடாளுமன்றம் வந்தடைந்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்

09:58 February 01

உயர்வுடன் தொடங்கிய வர்த்தகம்!

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியுள்ளது. மும்பை சென்செக்ஸ் 480 புள்ளிகளும், நிஃப்டி 134 புள்ளிகளும் உயர்ந்துள்ளது.

09:47 February 01

குடியரசுத் தலைவரை சந்தித்த நிர்மலா சீதாராமன்

11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

09:11 February 01

10 மணிக்கு அமைச்சரவை கூட்டம்!

மத்திய பட்ஜெட் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யவுள்ள நிலையில் 10 மணிக்கு அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கான ஒப்புதலை பெறவிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Last Updated : Feb 1, 2023, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.