ETV Bharat / bharat

'போதைப் பொருள் கடத்தல்'  இலங்கை கப்பல்களைச் சிறைபிடித்த இந்தியக் கடற்படை! - Lakshadweep by ICG

திருவனந்தபுரம்: லட்சத்தீவில் மினிகோய் தீவில் சுற்றிய மூன்று இலங்கை கப்பல்களை, இந்தியக் கடற்படையினர் சிறைபிடித்தனர்.

Lakshadweep
திருவனந்தபுரம்
author img

By

Published : Mar 7, 2021, 9:30 PM IST

லட்சத்தீவில் மினிகோய் தீவில் போதைப் பொருள் கடத்தல் நடப்பதாக, இந்தியக் கடற்படைக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், அப்பகுதியில் ரோந்து பணியிலிருந்த கடலோர காவல் படையின் வராஹா கப்பல், சந்தேகத்திற்கிடமான வகையில் உலாவிய மூன்று கப்பல்களைச் சுற்றிவளைத்து சிறைபிடித்தது. மூன்று கப்பல்களும் இலங்கையைச் சேர்ந்தது எனக் கூறப்படுகிறது.

சிறைபிடிக்கப்பட்ட கப்பல்கள், திருவனந்தபுரத்தில் உள்ள விஜின்ஜாமிற்கு விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதிலிருந்த ஊழியர்கள், விசின்ஜாம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக, இவர்களிடம் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம், புலனாய்வு பிரிவு அலுவலர்கள் விசாரணை நடத்துவார்கள் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஈராக் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய போப் ஆண்டவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.