ETV Bharat / bharat

பனிச்சரிவில் சிக்கி இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - இரண்டு ராணுவ வீரர்கள் பலி

டெல்லி: சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு ராணுவ வீரர்கள் சிக்கி உயிரிழந்தனர்.

பனிச்சரிவில் இரண்டு ராணுவ வீரர்கள் சிக்கி உயிரிழந்தனர்.

author img

By

Published : Apr 27, 2021, 9:54 AM IST

காரகோரம் வரம்பில் சுமார் 20,000 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிப்பாறை உலகின் மிக உயர்ந்த பகுதியாகும். இங்கு ராணுவ வீரர்கள் தங்கிவருகிறார்கள்.

இந்நிலையில், ஏப்ரல் 24ஆம் தேதியன்று பிற்பகல் ஒரு மணியளவில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு பெரும் விபத்து நடைபெற்றது.

இந்த விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க: மழலைகளை மகிழ்விக்க வரும் ஈடிவி பால பாரத்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.