ETV Bharat / bharat

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 7 pm
7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM
author img

By

Published : Mar 22, 2021, 6:48 PM IST

தேர்தல் பரப்புரை: பிரதமர், நட்டா, மத்திய அமைச்சர்கள் தமிழ்நாடு வருகை

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் தமிழ்நாடு வருகிறார்கள்.

திமுக கூட்டணியை ஆதரித்து இந்திய குடியரசு கட்சி பரப்புரை!

'அதிமுக-பாஜக கூட்டணியை சேலம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோல்வி அடையச் செய்யும் வகையில் திண்ணைப் பரப்புரைசெய்து தோற்கடிப்போம்' என இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறினார்.

நடிகர் தீப்பெட்டி கணேசன் உடலுக்கு உதயநிதி அஞ்சலி

மறைந்த திரைப்பட நடிகர் தீப்பெட்டி கணேசன் இல்லத்திற்குச் சென்று நடிகர் உதயநிதி அஞ்சலி செலுத்தினார்.

'தே.ஜ. கூட்டணியில் உள்ள அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்!'

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பாஜக தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

சூடுபிடிக்கும் தேர்தல் பரப்புரை: நட்பு பாராட்டிய அமமுக-திமுக வேட்பாளர்கள்!

பரப்புரையின்போது அமமுக வேட்பாளர், திமுக வேட்பாளர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட நிகழ்வு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

சேலம் மேற்கு தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜுக்கு கரோனா உறுதி!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேமுதிக கூட்டணியின் சேலம் மேற்குத் தொகுதி வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

'50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்' - குப்புராமு பிரத்யேகப் பேட்டி

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன். அதிமுக தொண்டர்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பாகப் போட்டியிடும் குப்புராமு ஈடிவி பாரத்திற்குப் பிரத்யேகப் பேட்டியளித்துள்ளார்.

காட்டெருமை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74%: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 விழுக்காடாக உயர்த்தும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

'சுல்தான்' திட்டமிட்ட தேதியில் வெளியாகும் - தயாரிப்பாளர்

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சுல்தான்' திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.