ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: மார்ச் 8ஆம் தேதிக்கான ராசிபலன்! - கும்பம் ராசிபலன் இன்று

TODAY HOROSCOPE:மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காண்போம்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 8, 2023, 6:14 AM IST

மேஷம்: இன்று நீங்கள் பல விதமான விஷயங்கள் மீது ஈர்ப்பு கொள்வீர்கள். ஆனால், மின்னுவது அனைத்தும் பொன்னல்ல என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள, அவர்களுடன் நேரம் செலவிடுவது மிகவும் முக்கியம். உங்கள் குழந்தைகளுக்காக, நீங்கள் பரிசு பொருள் ஏதேனும் வாங்கும் சாத்தியம் உள்ளது.

ரிஷபம்: மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இது ஒரு லாபகரமான நாளாக இருக்கும். எனினும் அவர்கள் தங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பார்கள். அதனால், ஏமாற்றம் அல்லது வருத்தம் ஏற்படும் சாத்தியம் உள்ளது. நாளின் பிற்பகுதியில், வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும் வாய்ப்பு உள்ளது.

மிதுனம்: உங்கள் தினசரி பணியிலிருந்து சிறிது விலகி, ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புவீர்கள். அனைத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டு செயல்படுவதால் மன அழுத்தம் ஏற்படலாம். உங்கள் தனிப்பட்ட விஷயங்கள் மீது நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். மதிய நேரத்தில் பணி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். ஆனால், வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, குடும்பத்தை அலட்சியப்படுத்த வேண்டாம்.

கடகம்: புகழ் பெற வேண்டும் என்ற உங்கள் கனவு நிறைவேறும். சரியான திட்டமிடல் மூலம் நீங்கள் பணிகளை நிறைவு செய்வீர்கள். கடவுள் ஆசியால் உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும்.

சிம்மம்: என்று நீங்கள் சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள். அனைத்து பணிகளையும் நீங்கள் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். செய்து முடிக்கப்படாமல் இருக்கும் பணிகளும், வழக்கமான பணிகளும் மிக எளிதாக நிறைவடைந்து விடும். காலையில் நீங்கள், மனதில் பட்டதை செய்வீர்கள். மாலையில், சிறிது சிந்தித்து செயல்படுவீர்கள்.

கன்னி: பெண்களுக்கு சமைப்பதிலும் பரிமாறுவதிலும் மகிழ்ச்சி இருக்கும். தங்கள் உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களை அழைத்து, விருந்து கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் காதல் துணையை நினைத்து, நீங்கள் அவர்கள் நினைவில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

துலாம்: இன்று, வேலைப்பளு அதிகம் உள்ளதன் காரணமாக, குடும்ப உறுப்பினர்கள் மீது கவனம் செலுத்த முடியாமல் போகலாம். விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இது சாதகமான நாளாக இருக்கும். இன்றைய தினத்தைப் பொருத்தவரை, குறைந்தபட்ச முயற்சியில் அதிகபட்ச பலன் கிடைக்கும்.

விருச்சிகம்: நீங்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல், நீங்கள் கண்ணால் பார்ப்பதை மட்டுமே நம்பவும். இதன் மூலம் குழப்பங்களையும் சச்சரவுகளையும் தவிர்க்கலாம். கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக் கொண்டு, முக்கியமான விஷயங்களை கவனிக்க தவறாமல் இருக்கவும்.

தனுசு: அனைத்து வர்த்தகர்களுக்கும் இது லாபகரமான நாளாக இருக்கும். உங்கள் கனவுகள் நிறைவேறும். உங்களது கடன் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப்படும். உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இடையில், மனதிற்குப் பிடித்தவர் சந்தோஷப்படும் வகையில் செயல்படுவீர்கள். இந்த நேரத்தை தவற விடாமல், சந்தோஷமாக நேரத்தை கழிக்கவும்.

மகரம்: இன்று உங்களுக்கு, வேலைப்பளு அதிகம் இருக்கும் காரணத்தினால் சோர்வாக உணர்வீர்கள். தியானத்தின் மூலம் கூட மன அழுத்தத்தை நீக்க முடியாமல் இருக்கும். ஆனால், அனைத்தும் மந்தமாக இருக்கும் என்று எண்ண வேண்டாம். கார் அல்லது வீடு வாங்க இது சாதகமான நாளாக இருக்கும். புதிய வீட்டிற்கு செல்லும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

கும்பம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, எதிர்பாராத ஒரு நாளாக இருக்கும். உங்களது போட்டியாளர்களால் உங்களது நடவடிக்கைகளை கணிக்க முடியாது. போட்டி அதிகமாக இருக்கும்போது, இந்த நிலை சாதகமாக இருக்கும். உங்களது நேர்மையான முயற்சிகள் பாராட்டப்பட்டு, பலன்கள் கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை முடித்து விட்டதால், சிறிது ஓய்வு எடுத்து அடுத்த நாளுக்காக தயாராகவும்.

மீனம்: நாளின் முதல் பாதியில், சமூக ரீதியான பொறுப்புகளிலும் தினசரி பணிகளிலும் அதிகம் நேரம் செலவிடுவீர்கள். மதிய நேரத்தில் உங்களுக்கு உதவி செய்ய சிலரை அழைக்கக்கூடும். உங்களது அன்பான நடவடிக்கைகள் மூலம் மற்றவர்களின் மனதில் இடம் பிடிப்பீர்கள். இன்று ஆச்சரியங்கள் நிறைந்த மறக்க முடியாத நாளாக இருக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.