ETV Bharat / bharat

இன்று ராகு, கேது பெயர்ச்சி.. உங்க ராசிக்கு எப்படி? - rahu ketu transit dates

TODAY HOROSCOPE: ராகு, கேது பெயர்ச்சி இன்று (மார்ச் 21) நடைபெறும் நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்றைய ராசி பலன்களை காண்போம்.

TODAY HOROSCOPE MARCH 21 IN 2022
TODAY HOROSCOPE MARCH 21 IN 2022
author img

By

Published : Mar 21, 2022, 6:22 AM IST

மேஷம்

உங்கள் மனதிற்கு பிடித்தவர்களை மகிழ்ச்சிப்படுத்த நீங்கள் முயற்சி செய்வீர்கள். அவர்கள் மனதைக்கவர புதுமையான முயற்சி மேற்கொள்வீர்கள். உறவினர்கள் தொடர்பாக அதிருப்தி இருக்கக்கூடும். எனினும் புதிய நண்பர்களுடன் மாலையில் விருந்துக்கு செல்வீர்கள்.

ரிஷபம்

இன்று நீங்கள் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் உணர்ச்சிப் போராட்டம் காரணமாக பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உங்கள் சந்திப்பின்போது, மற்றவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக குழப்பமான நிலை நிலவக் கூடும். சச்சரவுகள் அல்லது விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

மிதுனம்

இன்று அதிர்ஷ்ட தேவதை உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார். நீங்கள் பொதுவாக கூச்ச சுபாவம் உள்ளவர்கள். ஆனால் இன்று வித்தியாசமாக, நீங்கள் வெளியில் சென்று உங்களுக்கு உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். இந்த தற்காலிக மாற்றம் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.

கடகம்

இன்று விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படலாம். அதனால் மனம் வருத்தம் கொள்ளலாம். எனினும் அதை திறமையாக கையாண்டு, பாதிப்பில்லாமல் வெளிவருவீர்கள். வெற்றி என்பது சுலபமான விஷயம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக ஒருவர் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்.

சிம்மம்

புத்துணர்வு மற்றும் புத்துயிர் - இந்த இரண்டு வார்த்தைகள் இன்றைய தத்துவமாக இருக்கும். உங்களை புதுப்பிக்க செய்வது என்பது, புதிதாக எதையேனும் ஏற்படுத்துவது என்று அர்த்தமல்ல. நீங்கள் வந்த வழியே திரும்பிப் பார்த்து ஆராய்ந்து சிந்திப்பதாகும்.

கன்னி

இன்று, வர்த்தகம் தொடர்பான பணிகள் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டுக்கும் நேரம் ஒதுக்குவீர்கள். விருந்துகளில் அதிகம் கலந்து கொள்வீர்கள். நீங்கள் எவ்வளவு அதிக நேரம் செலவிடுகிறீர்களோ, அந்த அளவிற்கு செலவு இருக்கும். எனினும் நீங்கள், செலவு செய்யும்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

துலாம்

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பீர்கள். அது பணியில் உள்ள ஈடுபாடு அல்லது குடும்பத்தின் முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். வர்த்தகத்தில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக நிறைவேற்றி, நல்ல முடிவுகளை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்

உறவுகள், வாழ்க்கையின் வேர்களாகும். உங்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் உங்களை சுற்றி உள்ளவர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமாகும். அவர்களது முக்கியத்துவத்தை உணரச் செய்யவும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது.

தனுசு

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொழில் ரீதியான உங்களது அணுகு முறையின் காரணமாக, கடினமான பிரச்சினைகளையும் எளிதாக கையாள்வீர்கள். மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பதால், உங்களுக்கு நண்பர்கள் பலர் இருப்பார்கள்.

மகரம்

கடந்த கால நினைவுகள் உங்கள் மனதில் அலைமோதி, அதன் உந்துதல் காரணமாக, பழைய நண்பர்களை நீங்கள் சந்திப்பீர்கள். மற்றொருபுறம், உங்களுக்கு நெருக்கமானவர்கள், உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது போன்ற உணர்வு உங்களிடம் இருக்கும். எனினும் மனதிற்கு பிடித்தவர்கள் உடன், இனிமையாக மாலைப் பொழுதை கழிப்பது, சோர்வை நீக்கி, அடுத்த நாள் பணிக்கு நீங்கள் தயாராக உதவியாக இருக்கும்.

கும்பம்

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. வீட்டில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் சிரமம் இருக்கலாம். உங்கள் குழந்தைகள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள், நிலைமையை மேலும் மோசமாக்கும். குடும்பத்தில் சில சச்சரவுகள் காணப்படும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பிரச்சினையை பெரிதாக்க முயற்சி செய்வார்கள்.

மீனம்

நீங்கள் தினசரி பணியை ஒழுங்குபடுத்த, அதிக முயற்சிகள் எடுத்துக் கொள்வீர்கள். ஆனால் கிரக நிலைகள் சாதகமாக இல்லாத காரணத்தினால், நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையாமல் இருக்கும். எனவே நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தால் நிலைமை தானாகவே சரியாகும்.

இதையும் படிங்க: New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.