ETV Bharat / bharat

புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி! - புதுச்சேரி பாஜக கூட்டணி வெற்றி

புதுச்சேரியில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றிபெற்றதன் மூலம் அவர்கள் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

என்ஆர் காங்கிரஸ் பாஜக
என்ஆர் காங்கிரஸ் பாஜக
author img

By

Published : May 3, 2021, 11:17 AM IST

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் நிறைவுபெறும் தருவாயில், ஆளுங்கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக தங்கள் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். இதனால் அக்கட்சி பெரும்பான்மையை இழந்து நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை கவிழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 29 தொகுதிகளில் போட்டியிட்டது. பாஜக-அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

என் ரங்கசாமி
என் ரங்கசாமி
இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் என்ஆர் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. அதுமட்டுமின்றி, சுயேட்சைகள் முதல்முறையாக 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம், என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

தொகுதி வாரியாக முழு விவரம்:

காங்கிரஸ்

1. மாகி - ரமேஷ் பரம்பத்

2. லாஸ்பேட்டை- வைத்தியநாதன்

பாஜக

1. மண்ணாடிப்பட்டு - நமச்சிவாயம்
2. காமராஜ் நகர் - ஜான்குமார்
3. நெல்லித்தோப்பு - விவியன் ரிச்சர்டு
4. மணவெலி - செல்வம்
5. காலாப்பட்டு
6. ஊசுடு - சாய் சரவணன்

திமுக

1. உப்பளம் - அனிபால் கென்னடி
2. வில்லியனூர் - சிவா
3.காரை தெற்கு - நாஜிம்
4.முதலியார்பேட்டை - சம்பத்
5.பாகூர் - செந்தில்குமார்
6.நிரவி - நாக. தியாகராஜன்

என்ஆர் காங்கிரஸ்

1. மங்கலம்-தேனீ ஜெயக்குமார்

2. கதிர்காமம் - ரமேஷ்
3. ஏம்பலம் - லட்சுமிகாந்தன்

4. நெடுங்காடு - சந்திர பிரியங்கா

5. காரை வடக்கு - திருமுருகன்

6. நெட்டப்பாக்கம் - ராஜவேலு
7. அரியாங்குப்பம் - பாஸ்கர்

8. இந்திரா நகர் - ஆறுமுகம்

9. தட்டாஞ்சாவடி - ரங்கசாமி

10. ராஜ்பவன் - லட்சுமிநாராயணன்

சுயேட்சைகள்

1. உருளையன்பேட்டை - நேரு
2. திருபுவனை - அங்காளன்
3. முத்தியால்பேட்டை - பிரகாஷ்குமார்
4. திருநள்ளாறு - P.R.சிவா
5. ஏனாம் - கொல்லப்பள் ஸ்ரீநிவாச அசோக்
6. உழவர்கரை- சுயே சிவசங்கரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.