ETV Bharat / bharat

சிசிடிவி: கார் மோதியதில் 3 மாணவிகள் படுகாயம் - கார் மோதியதில் மாணவிகள் படுகாயம்

ஒடிசாவில் கார் வேகமாக மோதியதில் 3 மாணவிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பதைபதைக்கும் சிசிடிவி
பதைபதைக்கும் சிசிடிவி
author img

By

Published : Nov 21, 2022, 8:41 AM IST

ஒடிசா: கஞ்சம் மாவட்டம் புருஷோத்தம் பகுதியில் உள்ள சாலையில் 4 மாணவிகள் சைக்கிளை உருட்டியபடி சென்றனர். அப்போது அவர்கள் பின்பு வேகமாக வந்த கார் நிலைதடுமாறி மாணவிகள் மீது மோதியது.

இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். அதில் 3 மாணவிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பதைபதைக்கும் சிசிடிவி

இது குறித்தான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கருத்தடை சிகிச்சை செய்துக்கொண்ட பெண் மரணம் - நீலகிரியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.