ETV Bharat / bharat

திருமணத்தன்று நேர்ந்த விபத்து: சோகத்தில் கிராம மக்கள் - Three killed in Chinnadevada village on wedding day

ஹைதராபாத்: திருமணத்தன்று டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Three killed in a tractor accident
author img

By

Published : Dec 17, 2020, 1:20 PM IST

தெலங்கானா மாநிலம் கமரெட்டி மாவட்டத்தில் உள்ள சின்னதேவாடா கிராமத்தில் திருமணம் நடைபெறவிருந்த வீட்டிற்குத் தண்ணீர் கொண்டுவந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மூவர் உயிரிழந்தனர், இருவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் பிச்குண்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த மூவர் தேவதா கிராமத்தைச் சேர்ந்த துக்காராம், பிச்குண்டாவைச் சேர்ந்த சைலு, மத்னூரைச் சேர்ந்த சங்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். திருமணத்தன்று விபத்தில் மூவர் உயிரிழந்ததால் அப்பகுதியினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க... திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.