மும்பை: இது தொடர்பாக மும்பை போலீசார் விடுத்துள்ள தகவலில், மும்பை மாநகரின் 3 இடங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொலைபேசியில் அழைத்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இன்ஃபினிட்டி மால், ஜுஹூ பிவிஆர் மற்றும் சகாரா ஓட்டல் ஆகிய இடங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.
மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. ! போலீசார் விசாரணை - Juhu pvr mumbai
மும்பை மாநகருக்கு மர்மநபர்கள் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Etv Bharat