ETV Bharat / bharat

'மணல் சிற்பத்தில் திருவள்ளுவர்' - சிற்பக் கலைஞரின் கலைவண்ணம்! - Thiruvalluvar sandart in odisha

பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், திருவள்ளுவரின் உருவத்தை மணல் சிற்பமாக உருவாக்கி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சிற்பக் கலைஞர்
சிற்பக் கலைஞர்
author img

By

Published : Jan 15, 2021, 7:20 PM IST

ஒடிசாவைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் திருவள்ளுவரின் உருவத்தை மணல் சிற்பமாக உருவாக்கியுள்ளார். கடற்கரைக்கு வரும் மக்கள், அந்த மணல் சிற்பத்தை கண்டு ரசித்துவருகின்றனர்.

இவர் பல வகையான மணல் சிற்பங்களை வரைந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.