ETV Bharat / bharat

கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த ரெய்னா... வருத்தத்தில் ரசிகர்கள் - ராஜிவ் சுக்லா

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக ட்விட்டரில் அறிவித்தார்.

Etv Bharatசுரேஷ் ரெய்னா ஓய்வு அறிவிப்பு
Etv Bharatசுரேஷ் ரெய்னா ஓய்வு அறிவிப்பு
author img

By

Published : Sep 6, 2022, 1:26 PM IST

டெல்லி: சுரேஷ் ரெய்னா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று(செப்- 6) அறிவித்தார். இது குறித்து ட்விட்டரில் "எனது நாட்டையும், உ.பி. மாநிலத்தையும் முன்னிலைப்படுத்தியது முழுமையான கவுரவமாகும்.

கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் எனது ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன். ராஜிவ் சுக்லா, சென்னை சூப்பர் கிங்ஸ் , உத்தரப்பிரதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் எனது திறமை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:செப்டம்பர் 8 அன்று பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட டெல்லி சென்ட்ரல் விஸ்டா அவன்யூ திறக்கிறார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.