சென்னை: தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக பாராட்டு தெரிவித்தும் விருந்தினர்களாக சென்ற தங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்புகளுக்கு நன்றி தெரிவித்தும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
-
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக பாராட்டு தெரிவித்தும் விருந்தினர்களாக சென்ற தங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்புகளுக்கு நன்றி தெரிவித்தும் மாண்புமிகு கேரள முதலமைச்சர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/GEE6kVNKf3
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக பாராட்டு தெரிவித்தும் விருந்தினர்களாக சென்ற தங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்புகளுக்கு நன்றி தெரிவித்தும் மாண்புமிகு கேரள முதலமைச்சர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/GEE6kVNKf3
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 4, 2022தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக பாராட்டு தெரிவித்தும் விருந்தினர்களாக சென்ற தங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்புகளுக்கு நன்றி தெரிவித்தும் மாண்புமிகு கேரள முதலமைச்சர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/GEE6kVNKf3
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 4, 2022
அந்த கடிதத்தில், சமீப காலத்தில் முன்மொழியப்பட்ட முன்னெடுப்புகளை விரைவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வோம் என்று தாம் நம்புவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செப். 3ஆம் தேதி நடைபெற்ற 30ஆவது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகளின் முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், லட்சத்தீவுகளின் நிர்வாகிகள், தென் மண்டல கவுன்சில் மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், மத்திய உள்துறைச் செயலர், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் செயலர், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ‘அறிவு ஒளியூட்டும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்’ - முதலமைச்சர் ஸ்டாலின்