கொல்கத்தா: பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நெஞ்சு வலி காரணமாக, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடற்பயிற்சியின்போது நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரோவின் பத்தாண்டு திட்டம்!