ETV Bharat / bharat

சோனாலி போகத் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்படும் - கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் - சோனாலி மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு

பிரபல நடிகை சோனாலி போகத் மர்ம மரணம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்படும் இன்று(செப்-12) கோவா முதலமைச்சர் பிரமோத் சவாந்த் அறிவித்துள்ளார்.

Etv Bharatசோனாலி போகத் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம் -  கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்

author img

By

Published : Sep 12, 2022, 12:51 PM IST

பனாஜி: ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பாஜக மகளிரணி நிர்வாகியுமான சோனாலி போகத் (42) கோவாவில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அவரது உதவியாளர்கள் இருவரை கைது செய்தனர்.

சோனாலி மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடும்படி கோவா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சோனாலி போகத் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கத் தயார்... கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் பேட்டி...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.