ETV Bharat / bharat

தன்னிடம் கேட்காமல் கழிவறை கட்ட முயன்றதால், தாயைத்தாக்கி பள்ளத்தில் தள்ளிய மகன் - son

ஆந்திராவில் தன்னை கேட்காமல் வீட்டில் கழிவறை கட்ட பள்ளம் தோண்டியதால், மகனே தாயை தாக்கி பள்ளத்தில் தள்ளிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தன்னிடம் கேட்காமல் கழிவறை கட்ட முயன்றதால், தாயைத் தாக்கி பள்ளத்தில் தள்ளிய மகன்

author img

By

Published : Jul 16, 2022, 9:42 PM IST

ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், குடிபாடு கிராமத்தில் நபர் ஒருவர் தன்னைக் கேட்காமல் வீட்டில் கழிவறை கட்ட பள்ளம் தோண்டிய தாயை, தனது தாய் என்றும் பாராமல் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதனைத்தடுக்க வந்த உறவினர்களையும் மிரட்டி, தன் தாயை தாக்கி கழிவறைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தள்ளியுள்ளார். இதனால் கோபமடைந்த தாய் தன் மகனிடமிருந்து தன்னைக்காக்குமாறு கோரிக்கை வைத்து அந்த குழிக்குள் அமர்ந்து போராட்டம் செய்துள்ளார்.

தன் மகனிடமிருந்து தன்னைக் காப்பற்றக்கோரி தாய் போராட்டம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஓடும் காரில் கூட்டு பாலியல் பலாத்காரம் - 3 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.