ETV Bharat / bharat

விஜய் சங்கல்ப் மகாசம்பர்க் யாத்திரை; தமிழ்நாட்டில் வீடு வீடாக வாக்கு சேகரிக்கிறார் அமித் ஷா!

தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச்7) அமித் ஷா வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

Shah to launch door-to-door campaign Amit Shah campaign in TN on Sunday latest news on Amit Shah விஜய் சங்கல்ப் மகாசம்பர்க் யாத்திரை அமித் ஷா கன்னியாகுமரி தாணுமாலயன் சுவாமி door-to-door campaign in TN Shah

author img

By

Published : Mar 6, 2021, 11:00 AM IST

டெல்லி: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சாமி தரிசனம் செய்யும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வீடு வீடாக சென்று தாமரைக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் விஜய் சங்கல்ப் மகாசம்பர்க் யாத்திரையில் கலந்துகொள்கிறார்.

தமிழ்நாடு- கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அமித் ஷா டெல்லியிலிருந்து மார்ச் 7ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்.

காலை 10.20 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சாமி தரிசனத்தை நிறைவு செய்துவிட்டு, காலை 11.15 மணிக்கு இந்து கல்லூரியிலிருந்து பெருந்தலைவர் காமராஜர் சிலை வரை செல்லும் பேரணியிலும் கலந்துகொள்கிறார்.

இதையடுத்து மதியம் 12.30 மணியளவில் அவர் உரையாற்றுகிறார். தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கேரளம் செல்கிறார். அங்கும் விஜய் சங்கல்ப் மகாசம்பர்க் யாத்திரையில் கலந்துகொள்கிறார்.

இதையும் படிங்க: சசிகலா மட்டுமல்ல எங்கள் நோக்கமும் அதுதான்- எல் முருகன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.