ETV Bharat / bharat

செப்டம்பர் 29 இன்றைய இராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 29, 2022, 6:38 AM IST

மேஷம்: உங்களது தோற்றம் மற்றும் செயல்திறன் காரணமாக இன்று அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள். இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு புத்துணர்வு பெறவும். இதன் மூலம் பெரிய அளவில் வெற்றி பெற முடியும்.

ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கும், கோரிக்கை வைப்பதற்கும் சாதகமான நாள் அல்ல. சச்சரவுகள் விவாதங்கள் ஆகியவற்றை தவிர்க்கவும். சச்சரவுகளை தவிர்க்கவில்லை என்றால், அது உங்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இருக்கும். அதனால், உங்களது புகழும் சுயமரியாதையும் பாதிக்கப்படலாம். கவனமாக செயல்படவும்.

மிதுனம்: இன்று அதிர்ஷ்ட தேவதை உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார். பொதுவாக கூச்ச சுபாவம் உள்ளவர்களான நீங்கள், இன்று வித்தியாசமாக வெளியில் சென்று உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். இந்த தற்காலிக மாற்றம் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.

கடகம்: உங்களது பணியில், முக்கிய நாளாக இருக்கும். பணி மாற்றம், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு ஏற்படலாம். அதோடு கூடவே உங்களது பொறுப்புகளும் அதிகரிக்கும். புதிய வேலை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஒரு நல்ல வேலை வாய்ப்பை நீங்கள் நிராகரிக்க கூடும்.

சிம்மம்: புத்துணர்வு மற்றும் புத்துயிர் - இந்த இரண்டு வார்த்தைகள் இன்றைய தத்துவமாக இருக்கும். உங்களை புதுப்பிக்க செய்வது என்பது, புதிதாக எதையேனும் ஏற்படுத்துவது என்று அர்த்தமல்ல. நீங்கள் வந்த வழியே திரும்பிப் பார்த்து ஆராய்ந்து சிந்திப்பதாகும். தொழில் ரீதியான சந்திப்புகளின் மூலம் வாய்ப்பை புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் கைவிடாதீர்கள்.

கன்னி: இன்று, வர்த்தகம் தொடர்பான பணிகள் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டிற்கும் நேரம் ஒதுக்குவீர்கள். விருந்துகளில் அதிகம் கலந்து கொள்வீர்கள். நீங்கள் எவ்வளவு அதிக நேரம் செலவிடுகிறீர்களோ, அந்த அளவிற்கு செலவு இருக்கும். எனினும், செலவு செய்யும்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

துலாம்: இன்று, நீங்கள் சாதனை செய்யும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பணியில் நீங்கள் கொண்டுள்ள ஈடுபாடு அல்லது குடும்பம் மீதான ஈடுபாட்டை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் வர்த்தகத்தில் சிறந்து விளங்கி, உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை திறமையாக நிறைவேற்றி, உங்கள் ஆற்றலை நிரூபிப்பீர்கள்.

விருச்சிகம்: இன்று, பணச்செலவு ஏற்படக்கூடும் என்று கிரகங்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை உங்கள் மனதிற்குப் பிடித்தவர்களுக்கு செலவு செய்வீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விட பணம் உயர்ந்ததல்ல. அவர்களைத் திருப்திப்படுத்தவும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சிப்படுத்தவும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் வெளியில் செல்வீர்கள்.

தனுசு: இன்றைய தினத்தைப் பொருத்தவரை மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொழில் ரீதியான உங்களது அணுகு முறையின் காரணமாக, கடினமான பிரச்சனைகளையும் எளிதாக கையாள்வீர்கள். மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பதால், உங்களுக்கு நண்பர்கள் பலர் இருப்பார்கள்.

மகரம்: கடந்த கால நினைவுகள் உங்கள் மனதில் அலைமோதி, அதன் உந்துதல் காரணமாக, பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மற்றொருபுறம், உங்களுக்கு நெருக்கமானவர்கள், உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது போன்ற உணர்வு உங்களிடம் இருக்கும். எனினும், மனதிற்கு பிடித்தவர்கள் உடன், இனிமையாக மாலைப் பொழுதை கழிப்பது, சோர்வை நீக்கி, மகிழ்ச்சியாக இருக்க விரும்புவீர்கள்.

கும்பம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. வீட்டில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் சிரமம் இருக்கலாம். உங்கள் குழந்தைகள் மூலம் ஏற்படும் பிரச்சனைகள், நிலைமையை மேலும் மோசமாக்கும். குடும்பத்தில் சில சச்சரவுகள் காணப்படும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பிரச்சனையை பெரிதாக்க முயற்சி செய்வார்கள்.

மீனம்: நீங்கள் தினசரி பணியை ஒழுங்குபடுத்த, அதிக முயற்சிகள் எடுத்துக் கொள்வீர்கள். ஆனால், கிரக நிலைகள் சாதகமாக இல்லாத காரணத்தால், நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையாமல் இருக்கும். எனவே, பொறுமையைக் கடைப்பிடித்து, உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தால் நிலைமை தானாகவே சரியாகும்.

இதையும் படிங்க: ‘பண்டிகை நாள்களில் ஆம்னி பேருந்து கட்டணம் உயராது’ -அமைச்சர் சிவசங்கர் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.