ETV Bharat / bharat

சிவசேனாவை அடிமைபோல் நடத்திய முந்தைய அரசு - பாஜகவை தாக்கும் சஞ்சய் ராவத்

மும்பை: 2014 முதல் 2019 வரை மகாராஷ்டிராவில் பாஜகவுடன் ஆட்சியில் இருந்தபோது சிவசேனாவை 'அடிமைகள்'போல் கொடூரமாக நடத்தப்பட்டதாகவும், அரசியல் ரீதியாக கட்சியை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அக்கட்சியின் எம்பி சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டினார்.

சிவசேனாவை அடிமைபோல் நடத்திய முந்தைய அரசு - பாஜகவை தாக்கும் சஞ்சய் ராவத்
சிவசேனாவை அடிமைபோல் நடத்திய முந்தைய அரசு - பாஜகவை தாக்கும் சஞ்சய் ராவத்
author img

By

Published : Jun 14, 2021, 10:10 AM IST

ஜல்கானில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய சஞ்சய் ராவத், "கடந்த ஐந்து ஆண்டுகளில் சிவசேனா ஆட்சியில் இருந்தபோதிலும், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் சிவசேனா இருப்பதை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அடிமைகளைப் போலவே நடத்தப்பட்டோம்" என்றார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைநகருக்கு அலுவல்பூர்வமாக பயணம் மேற்கொண்டபோது பிரதமர் நரேந்திர மோடியை தனியாகச் சந்தித்த சில நாள்களுக்குப் பிறகு ராவத் சொன்ன கருத்து அரசியலில் பல்வேறு யூகங்களைத் தூண்டியுள்ளது.

சிவசேனாவை அடிமைபோல் நடத்திய முந்தைய அரசு - பாஜகவை தாக்கும் சஞ்சய் ராவத்
சிவசேனாவை அடிமைபோல் நடத்திய முந்தைய அரசு - பாஜகவை தாக்கும் சஞ்சய் ராவத்

இருப்பினும், கூட்டத்திற்குப் பிறகு, தாக்கரே, "நாங்கள் (பாஜக-சிவசேனா) அரசியல் ரீதியாக ஒன்றாக இருக்க முடியாது, ஆனால் எங்கள் உறவு முறிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. 'மெயின் கோய் நவாஸ் ஷெரீஃப் சே நஹி மில்னே கயா தா' (நான் செல்லவில்லை நவாஸ் ஷெரீப்பை சந்திக்க). எனவே நான் அவரை (பி.எம்) தனித்தனியாக சந்தித்தால், அதில் தவறில்லை" என்றார்.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் காங்கிரஸ் மகா விகாஸ் அகாதி அரசில் ஏற்படக்கூடிய கொந்தளிப்பு பற்றிய யூகங்கள் குறித்தும் ராவத் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார்.

மேலும், "சிவசேனா முதலமைச்சர் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றப்படுவார் என்ற வதந்தி பரவியது. மூன்று கட்சிகள் சேர்ந்து அரசை அமைத்தபோது, அவர்கள் உறுதியளித்ததன் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே என்று முடிவுசெய்தனர். இதைப் பற்றி யாராவது பேசினால், அது பொய்யும் வதந்தியும் தவிர வேறில்லை" என்றார். ராவத்

"ஒவ்வொரு தேர்தலிலும் ஒன்றாகப் போட்டியிடுவதில் எங்களுக்கு எந்த உறுதிப்பாடும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல்களில் உள்ளூர் தலைவர்கள் முடிவெடுப்பார்கள். மக்களவை, மாநிலத் தேர்தல்களுக்கு மட்டுமே நாங்கள் யுக்தி வகுப்போம்" என்று அவர் கூறினார்.

முதலமைச்சர் பிரச்சினை தொடர்பாக 2019 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக-சிவசேனா கூட்டணி முடிவுக்கு வந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.