ETV Bharat / bharat

Rasi Palan: இன்றைய நாள் எப்படி? 12 ராசிகளுக்கான பலன்கள்! - மகரம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காண்போம்.

TODAY HOROSCOPE
TODAY HOROSCOPE
author img

By

Published : Apr 3, 2023, 6:23 AM IST

மேஷம்: இன்று உங்கள் குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். நெடு நாட்களாக முடிக்காமல் இருந்த பணிகளை, நிறைவு செய்வீர்கள், மருத்துவத்துறை மற்றும் பொதுத் துறையில் இருப்பவர்களுக்கு இன்று சிறந்த நாளாக இருக்கும்.

ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, ஒரு ஆக்கபூர்வமான போட்டி நிறைந்த நாளாக இருக்கும். உங்களது செயல் திறன் மூலமாக உங்களுடன் பணிபுரிபவர்களையும், மேல் அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.

மிதுனம்: நீங்கள் உங்கள் மூளை சொல்வதை விட, மனம் சொல்வதை தான் அதிகம் கேட்பீர்கள். பல்வேறு உணர்வுகளால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். இதனால் நீங்கள் நல்லவை மற்றும் கெட்டவை இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும். எனினும், மாலை நேரத்தில் நிலைமை மேம்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கடகம்: இன்றைய தினத்தை, பிரகாசமான வருங்காலத்திற்கான, ஒரு நிச்சயமான திட்டத்துடன் தொடங்குவீர்கள். உத்திகளை திறமையாக சிந்தித்து அமல்படுத்துவீர்கள். முறையாக எடுக்கப்பட்ட முடிவுகளின் மூலம், நேரத்தை சேமிப்பீர்கள். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும்.

சிம்மம்: புதிய திட்டங்களை எடுத்துக்கொண்டு திறமையாக செயல்படுவீர்கள். அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தனிப்பட்ட உறவுகளில் பாதிப்புகள் ஏற்பட்டாலும், அது தொடர்பான பிரச்சனைகளை, நீங்கள் வெற்றிகரமாக தீர்த்து விடுவீர்கள்.

கன்னி: குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை இன்று புரிந்து கொள்வீர்கள். பரிவர்த்தனைகளை கையாளும்போது, உங்கள் பேச்சு திறன் காரணமாக, அனைத்து சச்சரவுகளையும் சுமுகமாக முடித்து வைப்பீர்கள். நடுநிலையுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள்.

துலாம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உணவின் மீது உங்களது ஆர்வம் அதிகம் இருக்கும். உங்கள் ஆசைகளை பூர்த்தி செய்யும் வகையில், இன்று நீங்கள் பலவிதமான உணவுகளை சுவைத்து மகிழ்வீர்கள். தொழில் துறையைப் பொறுத்தவரை, எந்த திசையில் போவது என்று சிறிது குழப்பநிலை நிலவலாம். எனினும், பலவிதமான வழிகளை தேர்ந்தெடுப்பதற்கான, வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.

விருச்சிகம்: நீங்கள் வம்பு பேச்சுகளை போக்கி, சமூகக் குழுக்களில் அன்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவீர்கள். நாம் என்ன கொடுக்கிறோமோ அது தான் கிடைக்கும். அதனால் மகிழ்ச்சியை பரப்பினால், நமக்கு மகிழ்ச்சியை கிடைக்கும் என்ற கூற்றின் படி நடந்து கொள்வீர்கள்.

தனுசு: பணியில் நீங்கள் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் வேலை செய்வீர்கள். இதனால் உங்கள் வேலை பளு அதிகரிக்கக்கூடும். உங்களுக்கு வேலை செய்வதிலும் ஆர்வம் அதிகம் இருக்கும். நாளின் பிற்பகுதியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குதுகலத்துடன் மாலை பொழுதை அனுபவிப்பீர்கள்.

மகரம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு வரும் வாய்ப்பு எதையும் நீங்கள் தவறவிடாமல் கவனமாக செயல்படுவீர்கள். சட்டம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். நீங்கள் தரகர் அல்லது ஒப்பந்தகாரர் என்றால், நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அது பெரிய அளவிலான நஷ்டமாகவும் இருக்கலாம்.

கும்பம்: நீங்கள் உங்கள் குடும்பத்தினரை மிகவும் விரும்புபவர் என்பதால், அவர்களுடன் வீட்டில் நேரம் செலவழிப்பதற்கான சரியான நேரம் இதுவாகும். அவர்களுடன் ஷாப்பிங் சென்று, அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொடுத்து சந்தோஷப்படுத்துவீர்கள்.

மீனம்: இன்று நீங்கள் பிறரிடம் அனுதாப மனப்பான்மையுடன் நடந்து கொள்வீர்கள். நீங்கள் நல்ல மேலதிகாரியாக, நல்ல சக பணியாளராக, கணவனாக அல்லது மனைவியாக மற்றும் நல்ல மகன் அல்லது மகளாக உங்களை நிரூபிப்பீர்கள். இந்த நல்ல தன்மையை நீங்கள் கை விடாமல் இருக்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.