ETV Bharat / bharat

புதுச்சேரியில் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் - ஹரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹீடோ

புதுச்சேரி: பெண்கள் குறித்து தவறாகப் பேசியதாக, ஹரியானா முன்னாள் முதலமைச்சரை கண்டித்து பாஜகவினர், காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

puducherry Congress and BJP women wing atrocities

author img

By

Published : Mar 12, 2021, 3:07 PM IST

Updated : Mar 12, 2021, 5:41 PM IST

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது புதுச்சேரி பாஜக மகளிரணித் தலைவி ஜெயலட்சுமி தலைமையில் 30க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர், காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, ஹரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹீடோ பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

பாஜக-காங்கிரஸ் மகளிரணி இடையே சலசலப்பு

இதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் தொண்டர்களும் பதிலுக்கு முழக்கமிட்டனர். பின்னர் இருதரப்பும் காலணி, குப்பைகளை வீசிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், அங்கு சென்ற காவல் துறையினர், பாஜகவினரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

Last Updated : Mar 12, 2021, 5:41 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.