ETV Bharat / bharat

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-50 - பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்

தகவல் தொடர்புக்கான சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளை தாங்கியப்படி பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக இன்று (டிச.17) விண்ணில் ஏவப்பட்டது.

பிஎஸ்எல்வி சி-50
பிஎஸ்எல்வி சி-50
author img

By

Published : Dec 17, 2020, 4:42 PM IST

அமராவதி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் தகவல் தொடர்புக்கான சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளை ஏந்தியபடி ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று (டிச.17) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த சிஎம்எஸ்-01 இந்தியாவின் 42ஆவது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாகும். இது தகவல் தொடர்பு வசதிக்கான சி-பேண்ட் அலைக்கற்றை பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-50

இதன் பின் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சிஎம்எஸ்-01 செயற்கைக்கோள் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: விண்ணில் பாய பிஎஸ்எல்வி சி-50 தயார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.