இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி, "தடுப்பூசி மருந்து வீணாவதை குறைக்க நமது சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தியுள்ளது நல்ல விஷயம். கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதில், தடுப்பூசி மருந்து வீணாவதை குறைப்பது மிகவும் முக்கியமானது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கரோனா தடுப்பூசி வீணாவது குறைப்பு: சுகாதாரப் பணியாளர்களுக்கு மோடி பாராட்டு - கரோனா தடுப்பூசி வீணாவது குறைப்பு
சென்னை: கரோனா தடுப்பூசி வீணாவதை தடுத்து முன்மாதிரியை உருவாக்கும் சுகாதாரப் பணியாளர், செவிலியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
![கரோனா தடுப்பூசி வீணாவது குறைப்பு: சுகாதாரப் பணியாளர்களுக்கு மோடி பாராட்டு Vaccine](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11650480-1097-11650480-1620222924960.jpg?imwidth=3840)
Vaccine