ETV Bharat / bharat

குஜராத் தீ விபத்து: பிரதமர் மோடி இரங்கல்! - Prime Minister Modi

அகமதாபாத்: பிரானா-பிப்லாஜ் சாலை குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்விட் பதிவு
பிரதமர் ட்விட் பதிவு
author img

By

Published : Nov 4, 2020, 5:53 PM IST

குஜராத் மாநிலம் அகமதாபாத் பிரானா-பிப்லாஜ் சாலையில் உள்ள குடோனில் இன்று (நவ.04) தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால், குடோன் சுவர்கள் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, எல்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பிரதமர் ட்விட் பதிவு
பிரதமர் ட்விட் பதிவு

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், "தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல். காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அலுவலர்கள் வழங்குவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: 25 லட்சம் ரூபாய் பொருள்கள் எரிந்து சேதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.