ETV Bharat / bharat

ரக்‌ஷா பந்தன் - குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து - பிரதமர் மோடி

ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Etv Bharatராக்‌ஷபந்தனுக்கு  முர்மு மற்றும் மோடி ட்விட்டரில் வாழ்த்து

author img

By

Published : Aug 11, 2022, 11:11 AM IST

டெல்லி: வட இந்தியா மாநிலங்களில் இன்று (ஆகஸ்ட் 11) ரகசா பந்தன் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குடியரசுத் தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி அவர்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரக்‌ஷா பந்தன் பண்டிகையானது சகோதரிக்கும், சகோதரருக்கும் இடையே உள்ள பிணைப்பை கொண்டாடுகிறது. இந்நாளில் சகோதரிகள் அவர்களது சகோதரர்களுக்கு ராக்கி கயிறை கட்டி, இனிப்பு வழங்குவார்கள். சகோதரர் இதற்கு பரிசு பொருட்களை வழங்க வேண்டும்.

இது குறித்து குடியரசு தலைவர் முர்மு அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள பிரிக்க முடியாத பந்தம், பாசம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமான ரக்‌ஷா பந்தனின் மகிழ்ச்சியான தருணத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழா மூலம் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதோடு பெண்களுக்கான மரியாதையை அதிகரிக்கவும் விரும்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

  • भाई-बहन के बीच अटूट बंधन, स्नेह और विश्वास के प्रतीक, रक्षा बंधन के उल्लासपूर्ण अवसर पर, मैं सभी देशवासियों को बधाई और शुभकामनाएं देती हूं। मेरी कामना है कि यह पर्व, हमारे समाज में मेल-जोल व सौहार्द को प्रोत्‍साहित करे और महिलाओं के प्रति सम्‍मान में वृद्धि करे।

    — President of India (@rashtrapatibhvn) August 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பிரதமர் மோடி விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், 'ரக்‌ஷா பந்தன் சிறப்பு சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று(ஆகஸ்ட் 10) விருந்தாவனத்தைச் சேர்ந்த விதவை பெண்கள் ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு 501 ராக்கிகள் மற்றும் 75 தேசியக் கொடிகளை அனுப்பி வைத்தனர்.

  • आप सभी को रक्षाबंधन की बहुत-बहुत बधाई।

    Greetings to everyone on the special occasion of Raksha Bandhan.

    — Narendra Modi (@narendramodi) August 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சுலப் இன்டர்நேஷனல் நிறுவனரும், பிரபல சமூக சீர்திருத்தவாதியுமான பிந்தேஷ்வர் பதக், செவ்வாய்கிழமையன்று விருந்தவானத்தில் மா சாரதா ஆசிரமத்தில் உள்ள விதவை பெண்களுக்கு ராக்கி கட்டும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இதனை சுலப் இன்டர்நேஷனல் ஊடக ஆலோசகர் மதன் ஜா தெரிவித்தார். பெண்கள் ராக்கிகளை அலங்கரித்து டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:Raksha Bandhan 2022: எதற்காக கொண்டாடப்படுகிறது ரக்‌ஷா பந்தன்..! காரணம் என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.