ETV Bharat / bharat

தேர்தல் கருத்துக்கணிப்புகள் 2022: குஷியில் பாஜக... கவலையில் காங்கிரஸ்... - Exit Poll Results for Uttar Pradesh

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

poll-of-polls-exit-polls-results-are-here-as-elections-end-in-five-states

author img

By

Published : Mar 8, 2022, 8:30 AM IST

Updated : Mar 8, 2022, 9:07 AM IST

டெல்லி: கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன்(மார்ச்.7) நிறைவடைந்தது. மார்ச் 10ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் நிலையில், ஊடக நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மிக்கு சாதகமாக உள்ளன. உத்தரகாண்டில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா மாநில தேர்தல் கருத்துக் கணிப்புகள் பாஜகவிற்கு சாதகமாக உள்ளன.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் கருத்துக்கணிப்பு

  • மொத்த இடங்கள் - 403
  • பெரும்பான்மை - 202
நிறுவனம்பாஜக கூட்டணிசமாஜ்வாதி கூட்டணிபகுஜன் சமாஜ் கட்சிகாங்கிரஸ்மற்றவை
மேட்ரிஸ் கருத்துக்கணிப்பு 262-277119-1347-153-8
பி-மார்க் கருத்துக்கணிப்பு 2401401742
போல்ஸ்ட்ராட் கருத்துக்கணிப்பு 211-225116-16014-244-6
ஈடிஜி கருத்துக்கணிப்பு 230-245150-1655-102-62-6
ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு222-260135-1654-91-33-4
போல் ஆஃப் போல்ஸ் கருத்துக்கணிப்பு231-251135-1559-152-6

கருத்துக்கணிப்புகளின்படி, உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு 135-155 இடங்கள் கிடைக்கும்.

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் கருத்துக்கணிப்பு

  • மொத்த இடங்கள் - 117
  • பெரும்பான்மை - 59
நிறுவனம்ஆம் ஆத்மி கட்சிகாங்கிரஸ்சிரோன்மணி அகாலி தளம் கூட்டணிபாஜக கூட்டணிமற்றவை
ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு76-9019-317-111-40-2
வீட்டோ கருத்துக்கணிப்பு70221951
பி-மார்க் கருத்துக்கணிப்பு 62-7023-3116-241-31-3
ஈடிஜி கருத்துக்கணிப்பு 70-7523-277-133-7
ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு60-8418-3112-193-7
போல் ஆஃப் போல்ஸ் கருத்துக்கணிப்பு64-8020-2813-192-6

கருத்துக்கணிப்புகளின்படி, 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 76 முதல் 90 இடங்கள் கிடைத்து வெற்றிபெறும். காங்கிரஸ் கட்சிக்கு 19 முதல் 31 இடங்கள் வரை கிடைக்கும். அகாலி தளம் கட்சிக்கு 7 முதல் 11 இடங்கள் வரை கிடைக்கும்.

உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தல் கருத்துக்கணிப்பு

  • மொத்த இடங்கள் - 70
  • பெரும்பான்மை - 36
நிறுவனம்பாஜககாங்கிரஸ்ஆம் ஆத்மி
ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு32-4127-3500-01
பி-மார்க் கருத்துக்கணிப்பு 35-3928-340-3
சி வோட்டர் கருத்துக்கணிப்பு26-3232-380-2
வீட்டோ கருத்துக்கணிப்பு37311
ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு36-4620-300
போல் ஆஃப் போல்ஸ் கருத்துக்கணிப்பு31-3926-340-1

கருத்துக்கணிப்புகளின்படி, உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும் பெரும்பாலானவை பாஜகவிற்கு சாதகமாக உள்ளன.

கோவா சட்டப்பேரவை தேர்தல் கருத்துக்கணிப்பு

  • மொத்த இடங்கள் - 40
  • பெரும்பான்மை - 21
நிறுவனம்பாஜககாங்கிரஸ்ஆம் ஆத்மி
ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு13-1914-1901-02
வீட்டோ கருத்துக்கணிப்பு14164
சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பு16-2211-170-2
பி-மார்க் கருத்துக்கணிப்பு 13-1713-172-6
போல் ஆஃப் போல்ஸ் கருத்துக்கணிப்பு16-2016-201-3

கருத்துக்கணிப்புகளின்படி, கோவாவிலும் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த முறை கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் பாஜக வெற்றி பெற்றது.

மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல் கருத்துக்கணிப்பு

  • மொத்த இடங்கள் - 60
  • பெரும்பான்மை - 31
நிறுவனம்பாஜககாங்கிரஸ்நாகா பீப்பிள் ப்ரோன்ட்
பி-மார்க் கருத்துக்கணிப்பு 27-3111-176-10
ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு23-2810-147-8
சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பு26-3112-176-10
போல் ஆஃப் போல்ஸ் கருத்துக்கணிப்பு29-3312-166-8

மேற்கூறிய நான்கு கருத்துக்கணிப்புகளின்படி மணிப்பூரில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்.

இதையும் படிங்க: உ.பி தேர்தலில் அகிலேஷ் கட்சிக்கே ஆதரவு - சீதாராம் யெச்சூரி

Last Updated : Mar 8, 2022, 9:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.