ETV Bharat / bharat

சிபிஎஸ்இ தேர்வில் சாதனை படைத்த மாணவியை பாராட்டிய பிரதமர் மோடி

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண் பெற்ற மாணவியை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார்.

10ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத் தேர்வில் முதல் மாணவியை நேரில் பாராட்டிய பிரதமர்

author img

By

Published : Dec 17, 2022, 12:35 PM IST

Updated : Dec 17, 2022, 12:53 PM IST

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லியை சேர்ந்த மாணவி தியா நாம்தேவ் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி மாணவி தியாயை டெல்லியில் உள்ள பிரதமர் மாளிகைக்கு வரவழைத்து தனது பாரட்டுகளை தெரிவித்தார். அப்போது தியாவின் தந்தை ராஜீவ் கர்க்கும் உடனிருந்தார்.

இதுகுறித்து ராஜீவ் கர்க் கூறுகையில், பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கும் வாய்ப்பையும் பெற்றேன். எனக்கு ஒரு கனவு போல் இருந்தது. தியாவால் பிரதமரை சந்திக்கும் பெருமை எனக்கு கிடைத்து. எதிர்கால இலக்குகளை அடைய வேண்டும் என்று தியாவை அன்புடன் ஊக்குவித்தார் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’குஜராத்தின் கசாப்புகாரர்’ ; பிரதமர் குறித்து பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சை எதிர்த்து போராட்டம்

Last Updated : Dec 17, 2022, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.