ETV Bharat / bharat

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகும் அந்தோனி அல்பானீஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள அந்தோனி அல்பானீஸுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
author img

By

Published : May 22, 2022, 4:36 PM IST

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உள்ள 151 இடங்களில் ஆட்சி அமைக்க 76 இடங்கள் தேவை என்ற நிலையில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து பிரதமரும், ஆளும்கட்சியான கன்சர்வேடிவ் கட்சித் தலைவரான ஸ்காட் மோரீசன் தோல்வியை ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள அந்தோனி அல்பானீஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Congratulations @AlboMP for the victory of the Australian Labor Party, and your election as the Prime Minister! I look forward to working towards further strengthening our Comprehensive Strategic Partnership, and for shared priorities in the Indo-Pacific region.

    — Narendra Modi (@narendramodi) May 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்தான தனது பதிவில், 'இருநாட்டு உறவை வலுப்படுத்த , விரிவுபடுத்த மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சமமான முன்னுரிமைகளுக்கு தேவையான வேலையை செய்ய விரும்புவதாகவும்' பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:"மக்கள் நலனே எங்களுக்கு முதன்மை" - பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.