ETV Bharat / bharat

PG Neet 2022: முதுநிலை நீட் தேர்வு 8 வாரங்களுக்குத் தள்ளிவைப்பு - PG Neet exam postponed

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு ஆறிலிருந்து எட்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NEET
NEET
author img

By

Published : Feb 4, 2022, 11:05 AM IST

டெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வினை நடத்தக்கோரி பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்திவந்த நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு மார்ச் 12ஆம் தேதி நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இத்தேர்வினை மேலும் எட்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Postponement of NEET PG 2022
Postponement of NEET PG 2022

2021ஆம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறும் தேதியுடன் இத்தேர்வு இணைந்துவருவதால், தேர்வினை எட்டு வாரங்களுக்குத் தள்ளிவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீட் மசோதா: அரசியல் சாசனம் (பிரிவு 200) என்ன சொல்கிறது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.