ETV Bharat / bharat

ஊடகவியலாளர்களையும் கரோனா வாரியர்ஸ் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல் - ஊடகவியலாளர்களையும் கரோனா வாரியர்ஸ் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்

ஊடகவியலாளர்களையும் கரோனா வாரியர்ஸ் பட்டியலில் சேர்க்குமாறு இந்திய பத்திரிகை கவுன்சில் மத்திய அரைசை வலியுறுத்தியுள்ளது.

PCI asks Centre to treat journalists who died due to coronavirus as 'COVID warriors'

author img

By

Published : Dec 3, 2020, 4:57 PM IST

டெல்லி: கரோனா வைரஸ் காரணமாக இறந்த பத்திரிகையாளர்களை மருத்துவர்கள் மற்றும் பிற அத்தியாவசிய சுகாதார ஊழியர்களை உள்ளடக்கிய 'கரோனா போர்வீரர்கள் (வாரியர்ஸ்)' பிரிவில் சேர்க்கவும், அவர்களுக்கு கிடைக்கப்பெறும் அனைத்து நன்மைகளும் பத்திரிகையாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என இந்திய பத்திரிகையாளர்கள் கவுன்சில் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதிய கடிதத்தில், ஹரியானா அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஏற்ப ஊடகவியலாளர்களுக்கான குழு காப்பீட்டு திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்த வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா வாரியர்ஸை கவுரவித்த தாம்பரம் ரயில் நிலையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.