இந்தியாவில் பணப்பரிவர்த்தனையை எளிமையாக்க UPI அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2 மணி நேரமாக UPI சர்வர் செயலிழந்துள்ளன.
மேலும், கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்ற ஆன்லைன் பேமெண்ட் தளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எந்த பணப்பரிவர்த்தனையும் செய்ய முடியவில்லை எனப் பல பயனாளர்கள் ட்விட்டரில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : கரோனா பரவல் அதிகரிப்பு, பிரதமர் இன்று ஆலோசனை