ETV Bharat / bharat

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை... கடைசி கால அவகாசம்...

காலாவதியான ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களைப் புதுப்பிக்க அக்டோபர் 31ஆம் தேதி கடைசி நாள் என்று மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

driving licence validity
driving licence validity
author img

By

Published : Oct 15, 2021, 6:57 PM IST

கரோனா பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ், பர்மிட் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு கட்டமாக நீட்டித்து வருகிறது.

அதன்படி, காலவதியான அனைத்து ஆவணங்களும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல், அனைத்து கனரக வாகனங்களின் தகுதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் 30ஆம் தேதியே கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய போக்குவரத்து அமைச்சகம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சாலை தொடர்பான அனைத்து ஆவணங்களைப் புதுப்பிக்க அக்டோபர் 31ஆம் தேதியே கடைசிநாள். இந்த காவல அவகாசம் ஒருபோதும் நீட்டிக்கப்படாது. எனவே வாகன ஓட்டிகள் விரைவாக ஆவணங்களை புதுப்பிக்கவும் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: காலாவதியான ஓட்டுநர் உரிமம் செப்டம்பர் வரை செல்லும்: ஒன்றிய அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.