புதுச்சேரியில் கரோனவை கட்டுபடுத்த,
- இரவு 8 மணி வரை மட்டும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம்.
- உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும் 8 மணிக்கு மேல் பார்சலுக்கு மட்டும் அனுமதி.
- கடற்கரையில் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் அனைத்து நாட்களிலும் மாலை 5 மணிக்கு மேல் கடற்கரைகள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
- அதே போல இரவு நேர ஊரடங்கு இன்று முதல் இரவு10 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று மாலை கடற்கரைக்கு வழக்கம் போல வந்த மக்கள் கடற்கரை சாலை 5 மணிக்கு மூடப்பட்டதால் திரும்பி சென்றனர்.
- மதுபான கடைகள சமூக இடைவெளி கடைபிடிக்க தரையில் வட்டம் போடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: அனைவருக்கும் ஒரே நேரத்தில் தகவல்கள் கிடைக்க வேண்டும் என வழக்கு: மும்பை பங்குச் சந்தை பதிலளிக்க உத்தரவு