ETV Bharat / bharat

மும்பையில் 3.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு - Mild earthquake hits near Maharashtra Nashik

மும்பையில் நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.

மும்பையில் 3.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு

author img

By

Published : Nov 23, 2022, 6:40 AM IST

மும்பை: நாசிக் நகரின் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை 4.04 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாசிக் நகரத்திற்கு 89 கி.மீ. வடக்கில், தரைமட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வானது உருவாகியுள்ளது. நில அதிர்வு காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பதறியபடி வீதிகளுக்கு வந்தனர்.

இந்த நில அதிர்வால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சாலமன் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.