ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே உள்ள பாலைவன தேசியப் பூங்காவில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 போர் விமானம் இன்று இரவு 8.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், விமானியைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல் துறையினரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
-
This evening, around 8:30 pm, a MiG-21 aircraft of IAF met with a flying accident in the western sector during a training sortie. Further details are awaited.
— Indian Air Force (@IAF_MCC) December 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
An inquiry is being ordered.
">This evening, around 8:30 pm, a MiG-21 aircraft of IAF met with a flying accident in the western sector during a training sortie. Further details are awaited.
— Indian Air Force (@IAF_MCC) December 24, 2021
An inquiry is being ordered.This evening, around 8:30 pm, a MiG-21 aircraft of IAF met with a flying accident in the western sector during a training sortie. Further details are awaited.
— Indian Air Force (@IAF_MCC) December 24, 2021
An inquiry is being ordered.
இதனையடுத்து மீட்புப் படையினர் விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Omicron scare: 'ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்பு - மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிருங்கள்' - ஸ்டாலின்