ETV Bharat / bharat

RasiPalan: அனைவரையும் கவரும் கன்னி ராசிக்காரர்கள்..உங்கள் ராசிக்கு என்ன பலன்கள்..? - நட்சத்திர பலன்

மே 17 ஆம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் பலன்களைக் காணலாம்.

RasiPalan
ராசிபலன்
author img

By

Published : May 17, 2023, 6:33 AM IST

மேஷம்: நீங்கள், உணர்ச்சிவசப்படுவதால் செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படும். தோல்விகளால் சோர்வு அடைவீர்கள். உங்களுக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைதல் நன்மை பயக்கும்.

ரிஷபம்: இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைவதுடன், திருவிழாக்கள் போன்ற விழாக்களில் பங்கேற்க நேரிடலாம். காரிய சித்தி அடைய அனுகூலமான நாளாக அமையப் பெறலாம். உங்களின் எண்ணங்கள் மற்றும் நம்பிக்கையால் உற்சாகம் பெற வாய்ப்பு உள்ளது.

மிதுனம்: உங்கள் வேலைப் பளு மற்றும் வேலைகளில் இலக்குகளை அடைவதிலும், உங்கள் வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்புகளைச் சமாளிப்பதிலும், சற்று சிரமம் ஏற்படலாம். இருப்பினும் வேலைக்கும், குடும்பத்திற்கும் இடையே சரியான நேரத்தை ஒதுக்குவதன் மூலம் பிரச்னைகளை கட்டுப்படுத்த முடியும். இரவில் குடும்பத்துடன் வெளியில் செல்வது நன்மை பயக்கும்.

கடகம்: உங்களுக்குப் பொறுப்புகள், வேலைச் சுமைகள் இருந்தபோதிலும் உங்களின் வீட்டிற்காக நாள் முழுவதையும் செலவிட வாய்ப்புள்ளது. மாலை நேரத்தில் குடும்பத்தினரிடம் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்புவீர்கள்.

சிம்மம்: இன்று, நீங்கள் மற்றவர்களுக்கு உதவி புரியும் எண்ணம் இருந்தாலும், அதில் வெற்றி அடைவது கடினம். நாளின் பிற்பகுதியில் உங்கள் சந்தேகங்களுக்குத் தெளிவு பிறக்கும். வேண்டிய பலனை அடைய கடினமாக முயற்சித்தல் அவசியம்.

கன்னி: உங்களின் தைரியமான இயல்புத்தன்மை மற்றவர்களைக் கவரக் கூடியதாக அமையும். எனினும் சில இடர்ப்பாடுகள் இருப்பதால் கவனமாக இருக்கவும். உங்களின் ஆழ்ந்த சிந்தனையின் மூலம் உங்களிடம் நிறைய முன்னேற்றம் காணப்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

துலாம்: இன்று, உங்களின் அன்புக்குரியவர்களிடம் காதலை வெளிப்படுத்த விரும்புவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைக்காக உங்களின் தோற்றத்தை மேம்படுத்தும் முயற்சி செய்வீர்கள். உங்களை நேசிப்பவர்கள் இடம் உங்கள் கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள்.

விருச்சிகம்: கணவன் மனைவிக்கு இடையே மன ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் உங்கள் திறமையினால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வாய்ப்புள்ளது. இன்று அனைத்து செயல்களிலும் வெற்றி அடைய நன்னாளாக அமையும்.

தனுசு: இன்று, நீங்கள் வணிக பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. உங்களின் நிதி விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும். வெற்றியைக் கொண்டாடும் நாளாக இன்று அமையப்பெறலாம்.

மகரம்: உங்களின் குடும்ப வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள அதிகம் உழைக்க வாய்ப்புள்ளது. அதிக வேலைப்பளுவினால் கணவன் மனைவிக்கு இடையே அதிருப்தியை ஏற்படும். இன்று உங்களின் வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். அலுவலக உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதுடன், எதிரிகளைத் தோல்வியுறச் செய்வீர்கள். இருந்தபோதிலும், எதிரியின் சாதனை மற்றும் வலிமையை மனதில் கொண்டு செயல்படுதல் நன்மை பயக்கும்.

கும்பம்: உங்கள் வாழ்க்கையில் நண்பர்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வீர்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று கூடும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பேச்சுத் திறமையால் வெற்றி உங்கள் வசப்படும். உங்கள் போட்டியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமின்றி எதிரிகளும் உங்கள் திறமையைப் பாராட்ட வாய்ப்புள்ளது.

மீனம்: இன்று, உங்களுக்கு வேலைப்பளு மிகுந்த நாளாக அமையப் பெறலாம். உங்களின் போட்டியை எதிர்கொள்ளும் திறனால் வெற்றி அடையப் பெறலாம். இன்று உங்களுக்குப் பாராட்டு கிடைக்கப்பெறும் நன்னாளாக அமையும்.

இதையும் படிங்க: Weekly Horoscope: 'காதலுக்கு சிறந்த வாரம்' - மே 3-வது வாரத்திற்கான ராசிபலன்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.