ETV Bharat / bharat

சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை - west bengal man sexually assaulting boy

மேற்கு வங்க மாநிலத்தில் சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

author img

By

Published : Dec 13, 2022, 7:33 PM IST

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 9 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக 40 வயது மதிக்கத்தக்கவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங் மலை கிரமமான குர்சியோங்கில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவனை 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளான்.

இதனடிப்படையில் பெற்றோர் குர்சியோங் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு டார்ஜிலிங் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 13) நீதிபதி நந்தா தேப் பர்மன் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்ற தம்பதி மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.