ETV Bharat / bharat

சீட் பெண்களுக்காக... உடனே திருமணம் செய்து மனைவியைத் தேர்தலில் நிறுத்திய உ.பி., வாசி! - பாலியா

லக்னோ: பாலியா பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், அதிர்ச்சியடைந்த வேட்பாளர் ஒருவர், உடனடியாக பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, மனைவியை வேட்பாளராக நிறுத்திய சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ballia
ஹதி சிங்
author img

By

Published : Apr 1, 2021, 7:57 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம், பாலியாவில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித்தேர்தலில் 45 வயதான ஹதி சிங் என்பவர் போட்டியிட விரும்பிய பகுதி, பெண்களுக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஹதி சிங், திருமணம் செய்யக்கூடாது என்ற சபதத்தை உடைத்துத்தெறிய முடிவு செய்தார். ஆகையால், நிதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், தனது மனைவியை, தான் விரும்பிய இடத்தில் போட்டியிட நிறுத்தவுள்ளார்.

இதுகுறித்து ஹதி சிங் கூறுகையில், "கிராமத்தின் நலனும், தேசத்திற்கான சேவையையும்விட வேறு எதுவும் முக்கியமில்லை. எனது கிராமத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்காக, நான் நிதி சிங்கை திருமணம் செய்துகொண்டேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மத்தியப் பிரதேச அரசு மருத்துவமனையில் 'இறந்தவரின் உடலை கொண்டுசெல்ல வாகனம் இல்லை'!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.