ETV Bharat / bharat

தகவல், ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன்!

author img

By

Published : Jul 7, 2021, 11:03 PM IST

Updated : Jul 8, 2021, 4:45 AM IST

ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்ற தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகனுக்கு என்னென்ன துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகவல், ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தில், புதியதாக இன்று (ஜூலை 7) 43 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

தற்போது, புதிதாக பதவியேற்ற ஒன்றிய அமைச்சர்களுக்கு என்னென்ன துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் பொறுப்பு எல். முருகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சராகவும் அவர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதிய ஒன்றிய அமைச்சர்களுக்கு என்னென்ன துறை?

Last Updated : Jul 8, 2021, 4:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.