ETV Bharat / bharat

தேர்தலில் கறுப்பு பணம்- நடிகர் சுரேஷ் கோபிக்கு சிக்கல்! - கறுப்பு பணம்

தேர்தலில் கறுப்பு பணம் உபயோகப்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஐ பட வில்லனும் பாஜக நட்சத்திர வேட்பாளருமான நடிகர் சுரேஷ் கோபிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Suresh Gopi Kodakara black money case Kerala Police Dharmarajan Thrissur constituency BJP Election Committee Office Ernakulam Kerala News Suresh Gopi's statement to be recorded கோடக்கர கறுப்பு பணம் வழக்கு சுரேஷ் கோபி பாஜக கறுப்பு பணம் ஐ பட

author img

By

Published : Jun 5, 2021, 7:24 PM IST

எர்ணாக்குளம்: நடிகர் சுரேஷ் கோபி பாஜக சார்பாக திருச்சூரில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அந்தத் தொகுதியில் தேர்தல் நேரத்தில் கறுப்பு பணம் நடமாட்டம் பெருமளவு இருந்ததாக குற்றஞ்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் நடிகர் சுரேஷ் கோபியிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் விசாரணை அலுவலர்கள் முன்பு நடிகர் சுரேஷ் கோபி ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ஷங்கரின் ஐ படத்தில் நடிகர் சுரேஷ் கோபி மருத்துவர் கதாபாத்திரத்தில் கொடூரமான வில்லனாக நடித்திருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க: திடீர் மூச்சுத் திணறல்- ஐசியூவில் மில்கா சிங்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.