ETV Bharat / bharat

ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூன்றாவது நாளாக மூடல் - சிய நெடுஞ்சாலை மூன்றாவது நாளாக மூடல்

ஸ்ரீநகர்: பலத்த மழை, நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் அசம்பாவிதங்கள் நிகழாமலிருக்க ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து மூன்றாவது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை
Jammu-Srinagar NH remains closed for 3rd day
author img

By

Published : Mar 24, 2021, 1:54 PM IST

இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து ஜம்மு-காஷ்மீர் செல்ல முக்கியமான சாலை, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை. இந்த சாலை அமைந்துள்ள 295 கிமீ., தொலைவுக்குள் அமைந்திருக்கும் பனிஹால்-சந்தர்கோட் நகரங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில், தொடர்ந்து மூன்று நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது.

அத்தோடு நிலச்சரிவும், பனிப்பொழிவும் கடுமையாக இருப்பதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமலிருக்க தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்த சாலை மூடப்பட்டுள்ளது. மேலும், கார்கோ-ஷெர்பி சாலையில் பாறைகள், கற்கள் குவிந்து கிடக்கின்றன. இந்தக் கற்களை அகற்றும் பணியில் சிபிபிஎல் என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இதையும் படிங்க:உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு என்வி ரமணா பெயர் பரிந்துரை!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.