ETV Bharat / bharat

என்.ஆர். காங்கிரஸ் பிரமுகருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை! - puducherry IT raid

புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸ் கட்சிப் பிரமுகரின் வீடு, வணிக நிறுவனங்களில் வருமானவரித் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

it raid
வருமான வரித்துறை
author img

By

Published : Mar 30, 2021, 4:58 PM IST

புதுச்சேரியில் ரியல் எஸ்டேட் (மனை வணிகம்) தொழிலில் அதிகளவில் முறைகேடு நடப்பதாகக் கிடைத்த புகாரின்பேரில், பல மனை வணிகத் தொழில் அதிபர்களின் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்த வகையில், புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் புவனா என்கிற புவனேஸ்வரனுக்குச் சொந்தமாக ஏர்போர்ட் சாலையில் அமைந்துள்ள வீடு, வணிக நிறுவனங்களில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: 'ஒரு நிமிடம்கூட வீணடிக்காமல் நாட்டை உயர்த்த உழைத்துவரும் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.