ETV Bharat / bharat

எல்லையில் தாக்குதல்: 3 இந்தியர்கள், 8 பாகிஸ்தானிகள் பலி - indian army

ஜம்மு - காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படையின் உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

indo-Pak Armies exchange fire across Loc in Uri

author img

By

Published : Nov 13, 2020, 5:05 PM IST

Updated : Nov 13, 2020, 5:13 PM IST

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்தியது. இதில் பாதுகாப்புப் படையின் உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு நபர்கள் உரி பகுதியிலும், ஒருவர் குரெஸ் பிரிவிலும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியா நடத்திய 7 முதல் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது பாக். ராணுவத்தை சேர்ந்த 12 பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்களின் பதுங்கு குழி மற்றும் எரிபொருள் நிரப்பும் இடம் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்லையில் தாக்குதல்: 3 இந்தியர்கள், 8 பாகிஸ்தானிகள் பலி

Last Updated : Nov 13, 2020, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.