ETV Bharat / bharat

இந்தியாவில் ஆறாயிரமாக குறைந்த கரோனா பாதிப்பு - covid death rate in india

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,396 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

india covid cases
india covid cases
author img

By

Published : Mar 4, 2022, 11:03 AM IST

டெல்லி: இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 396 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 ஆயிரத்து 450 பேர் குணமடைந்தனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

201 பேர் உயிரிழந்தனர். அதன்படி மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியோ 23 லட்சத்து 67 ஆயிரத்து 70ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 589ஆகவும் அதிகரித்துள்ளது. 69 ஆயிரத்து 897 பேர் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாட்டில் மொத்தமாக 178 கோடியே 29 லட்சத்து 13 ஆயிரத்து 60 பேருக்கு கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 9 லட்சத்து 23 ஆயிரத்து 351 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 348 பேருக்கு கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.