ETV Bharat / bharat

நாட்டில் இன்றைய கோவிட் நிலவரம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,225 பேருக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

COVID
COVID
author img

By

Published : Mar 31, 2022, 12:53 PM IST

புது டெல்லி : மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை (மார்ச் 31) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலின், “கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து 4 கோடியே 24 லட்சத்து 89 ஆயிரத்து 004 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

அந்த வகையில் மீட்பு விகிதம் 98.76 சதவீதம் ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்து 7 ஆயிரத்து 987 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. நாட்டில் இதுவரை 184.06 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 12-14 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மார்ச் 16ஆம் தேதி தொடங்கி நடந்துவருகின்றன.

நாட்டில் தற்போது 14 ஆயிரத்து 307 பேர் கரோனா சிகிச்சை பெற்றுவருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - தமிழிசை வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.