ETV Bharat / bharat

இந்தியாவில் தற்போதைய கரோனா நிலவரம் - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,247 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்றைய கரோனா நிலவரம்
இந்தியாவில் இன்றைய கரோனா நிலவரம்
author img

By

Published : Apr 19, 2022, 5:20 PM IST

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,247 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று(ஏப். 19) தெரிவித்துள்ளது.

24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனப் பதிவாகியுள்ளது. மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 966 ஆகப் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 928 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 11 ஆயிரத்து 701 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் மொத்தம் 4,01,909 சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்தியாவில் இதுவரை 83.25 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 2.47 கோடிக்கும் அதிகமான இளம் பருவத்தினருக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: 'திடீரென சரிந்த தங்கம் விலை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.