ETV Bharat / bharat

15,000க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கரோனா குறைந்து வரும் நிலையில் நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 14,418 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா நிலவரம்
இந்தியாவில் கரோனா நிலவரம்
author img

By

Published : Feb 24, 2022, 1:01 PM IST

டெல்லி: இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை மிகவும் குறைந்துள்ளது. இன்று (பிப்ரவரி 24) மத்திய சுகாதரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 148 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் 302 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 4,28,81,179 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இந்தியாவில் ஒட்டு மொத்தமாக பதிவாகியுள்ள கரோனா உயிரிழப்புகளில் 188 பேர் கேரளாவில் உயிரிழந்தவர்கள். இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.46% ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,009 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 55 லட்சத்து 147 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஒட்டு மொத்தமாக இந்தியாவில் 176.52 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.இதன் மூலம் தினசரி தொற்று விகிதம் 1.22% ஆக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இறுதி தீர்ப்பு வரும் வரை ஹிஜாப்புக்கு அனுமதி இல்லை - கர்நாடக உயர்நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.